சுதந்திர தினம் 15/08/18
சுதந்திர தினம் விழா சுதந்திர தினம் இன்று நம் பாரத் கல்வியல் கல்லூரியில் கொண்டாடினோம். இவ்விழாவானது நான் கல்லூரி சேர்ந்து முதல் விழா ஆகும் .அதனால் மகிழ்ச்சியாக கலந்துகொண்டேன். கல்லூரி செயலர் அம்மா புனிதா கணேசன் அவர்கள் கொடியேற்றினார் அனைத்து துறை முதல்வர்களும் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். செயலர் அம்மா இந்து மொழி பேசும் புறா கதையை கூறியது அருமையாக இருந்தது. இறுதியாக இனிப்புகள் வழங்கி புகைப்படம் குழுவாக எடுத்துக்கொண்டோம்..