ஆண்டு விழா.
ஆண்டு விழா பாரத் கல்வியல் கல்லூரி 16 வது ஆண்டு விழா நடைபெற்றது. நான் இந்த கல்லூரியில் சேர்ந்து முதலாவது ஆண்டு விழா. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மகேசன் அவர்களும் செயலர் அம்மா அவர்களும் கல்வியல் கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். கல்வியல் கல்லூரி தோழர் மற்றும் ஆசிரியர் பயிற்சி முதல்வர் மாணவர்களும் பணி புரியும் படி ஆண்டறிக்கை வாசித்தார். கலை நிகழ்ச்சி தொடங்கியது சிறப்பு விருந்தினர்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். பின்பு நடன நிகழ்ச்சி தொடங்கியது. கல்வியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்கள் ஒரு குழுவாக நடனமாடினார்கள். எனது வகுப்பு மாணவி முதல்வர் ஆணையால் பரமேஸ்வரி மற்றும் யாழினி யாழ் இருவரும் தனித்தனியாக பாடல்கள் பாடினார்கள். இரண்டாம் ஆண்டு மாணவன் மணியரசன் கவிதை வாசித்தார். ஆண்டு விழா சிறப்பாக நிறைவு பெற்றது. ...