ஆசிரியர் தினம்...


ஆசிரியர் தின விழா







        கல்வியல் கல்லூரி மற்றும் ஆசிரியர் பயிற்சி இரண்டு துறை முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்கள் அனைவரும் இத்துறை மாணவ மாணவிகளும் மிகவும் சிறப்பாக ஆசிரியர் தினத்தை கொண்டாடினோம். பல்வேறு கவிதைகள், பாடல்கள் பேச்சி போன்ற அனைத்தையும் மாணவர்கள் ஆசிரியர் தின விழா பரிசாக பேராசிரியர்களும் வழங்கினார். நான் கவிதை போட்டியில் கலந்து கொண்டேன். பாராட்டும் பெற்றேன் மகிழ்ச்சியாக இருந்தது . பின்பு இனிப்புகள் வழங்கியும் கேக் வெட்டியும் கொண்டாடினோம் இறுதியாக மரக்கன்று மற்றும் பரிசுகள் முதல்வர் மற்றும் பேராசிரியர்களுக்கு வழங்கினோம். கல்லூரி செயலர் அம்மா அவர்களுக்கு மரக்கன்று ஒன்றை இவ்விழா சிறப்பாகவும் நினைவாகவும் வழங்கினோம்  

               இன்று வரையிலும் , இனிமேலும் 
               நாங்கள் காணும் வெற்றிகளுக்கு 
               நாங்கள் அடையும் புகழ்களுக்கு 
               உரியவர்கள் நீங்கள் தான்...































































Comments

Popular posts from this blog

பாரதி உலா

பாரதி உலா

ஆசிரியர் தினவிழா