பாரதி உலா

பாரதி உலா





           பாரத் கல்வியல் கல்லூரி வளாகத்தில் விசுவின் கல்வி அறக்கட்டளை சார்பில் பாரதியின்  சிந்தனைகளை இளைய தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் புதிய முயற்சி என்னும் பெயரில் பாரதி உலா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நம் செயலர் திருமதி. புனிதா கணேசன் அவர்களும் திரைப்பட நகைச்சுவை நடிகரான திரு. டெல்லி கணேசன் அவர்களும் கலந்து கொண்டார்கள்.
              

         இந்நிகழ்ச்சியில் வரவேற்புரையை உரத்த சிந்தனையின் செயலர் திரு. சேகர் அவர்கள்  வழங்கினார். அதனைத் தொடர்ந்து வாழ்த்துரையை பாரத் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் திரு. வீராசாமி அவர்கள் வழங்கினார். பிறகு நம் செயலர் அம்மா அவர்களும் திரு. டெல்லி கணேசன் அவர்களும் தனது நகைச்சுவை பேச்சால் அனைவரையும் கவர்ந்தனர். இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளும் பேச்சு மற்றும் பாட்டு  போட்டிகள்  நடத்தியதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டது. தஞ்சை தாமு அவர்கள் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.


        இறுதியில் நன்றியுரையை உரத்த சிந்தனையின் செயலர் திரு. ஐயனார் அவர்கள் வழங்கினார்.













































































Comments

Popular posts from this blog

பாரதி உலா

ஆசிரியர் தினவிழா