AWARNES ON "ONE
TIME USE PLASTICS"
தற்போது நிலவும் நெகிழிப்பைத் தாக்கத்தையும் அதை நீக்குவதற்கு தேவையான வழிமுறைகளையும் வழங்குவதற்காக பாரத் கல்வியல் கல்லூரியில் நெகிழி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக உயிரி தொழில் நுட்பத்துறை பேராசிரியர் ஜவஹர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு தகுந்த ஆலோசனையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையிலும் உரையாடற்றினார். எங்களுக்கு மிகவும் பயன்னுள்ளதாக இருந்தது.
பாலிதீன் பை - எமனின் பாசக் கயிறு போல தவிர்த்திடுங்கள் தோழா இனியெம் தலைமுறைகள் உயிர் வாழ.
Comments
Post a Comment