ஸ்பாடிக்ஸ் மேல்நிலை பள்ளி


புதுமைப் பள்ளி பார்வையிடல்





        இன்று இந்த பள்ளிக்கு வந்தோம். இங்கு மழலையர் முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ளது. இப்பள்ளியின் முதல்வர் கீழே உள்ள கிராமத்தை சேர்ந்தவர். இரண்டு நாட்கள் இப்பள்ளிக்கு உற்றுநோக்கல்  பயிற்சிக்காக வந்திருக்கிறோம். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தகுந்த மரியாதையுடன் எங்களை வரவேற்றனர்.






        தனியறை கொடுக்கப்பட்டது. இங்கு உள்ள குழந்தைகளும் ஆசிரியர்களும் அன்புடனும் மரியாதையுடனும் நடந்து கொண்டனர்.   இங்கு காலையில் நடைபெறும் இறைவழிபாடு மிகவும் சிறப்பாக உள்ளது. அதில் எங்களுக்காகவும் வேண்டிக்கொண்டனர். இரண்டு நாட்கள் உற்றுநோக்கல் பயிற்சியை மேற்கொண்டேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. புது புது தகவல்களை அறிந்துகொண்டேன்.






















































Comments

Popular posts from this blog

பாரதி உலா

பாரதி உலா

ஆசிரியர் தினவிழா