ஹிந்தி வகுப்பு

ஹிந்தி வகுப்பு







       இன்று ஹிந்தி கற்றுக்கொடுக்க ஒரு ஆசிரியர் வந்தார்  அவர் ஒரு மணி நேரத்தில் ஹிநிதியே கற்றுக்கொடுத்தார்  அ முதல் அம் வரை உள்ள ஹிந்தி எழுத்தைக் கற்றுக்கொடுத்தார்.
       

        என் பெயரை நான் ஹிந்தியில் எழுதினேன் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நான் ஹிந்தி கற்றுக்கொள்ள வாய்ப்பாக இருந்தது. 50 ரூபாய் விலைக்கு ஹிந்தி புத்தகத்தை விற்பனை செய்தார். நான் ஒரு புத்தகத்தை வாங்கிக்கொண்டேன்.  .










































Comments

Popular posts from this blog

பாரதி உலா

பாரதி உலா

ஆசிரியர் தினவிழா