இசை வகுப்பு
இசை வகுப்பு
28. 11. 18 இன்று மாலை 3 மணி அளவில் பாடல் வகுப்பு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இசை அமைப்பாளர் திரு. சங்கர் அவர்கள் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் முதல் நிகழ்வாக தமிழ் தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டு நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டார். இந்த நிகழ்வு மாணவர்களுக்கு மிகவும் உதவும் வகையில் அமைந்தது. பின்னர் மாணவ மாணவிகள் சார்பில் எமது தோழி நன்றி உரை வழங்கினார். இறுதியாக தேசிய கீதம் பாடப்பட்டு இனிதே நிறைவடைந்தது.


Comments
Post a Comment