பொங்கல் பண்டிகை...


சமத்துவ பொங்கல் விழா





   பொங்கல் திருவிழா எங்கள் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. அதில் நம் நாட்டின் பாரம்பரிய மண்பாண்டங்களை வைத்து பொங்கல் வைத்தோம். இதன்  முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவ மாணவிகள் ஒன்று சேர்ந்து இந்த விழாவினை கொண்டாடினோம். இவ்விழாவில்  எமது கல்வியல் கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் ஒன்று சேர்ந்து சமத்துவ பொங்கல் வைத்தோம். 






        இதில் சிறப்பு விருந்தினராக  எமது கல்லூரி செயலர் அம்மா அவர்கள் பால் பொங்கும் நேரத்தில் குலவை சத்தம் போட்டு பொங்கலை மகிழ்ச்சியாக தொடங்கி வைத்தார். பிறகு பாரத் கல்வியியல் கல்லூரி மாணவிகள் மூன்று பிரிவாக பிரிந்து கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பொங்கல் விழா நடைபெற்றது. 


       பின்பு நானும் என் தோழிகளும் இணைந்து கும்மியடித்து மகிழ்ந்தோம். நான் இந்த பொங்கல் விழாவில் முதன்முறையாக மண்பானையில் பொங்கல் வைத்து சிறப்பாக கொண்டாடினேன். மிகவும் மகிழ்ச்சியை தந்தது. 




























































































Comments

Popular posts from this blog

பாரதி உலா

பாரதி உலா

ஆசிரியர் தினவிழா