புதுமைப்
பள்ளி பார்வையிடல்
ராஜா அரசினர் மேல்நிலைப் பள்ளியில் இரண்டு நாட்கள் உற்றுநோக்கல் பயிற்சிக்காக சென்றோம். நாங்கள் எட்டுப்பேர் ஒரு குழுவாக சென்றோம். ராஜா அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ளது. தலைமையாசிரியர் மற்றும் துணை தலைமை ஆசிரியர் அவர்கள் எங்களுக்கான உற்றுநோக்கல் பயிற்சி எடுப்பதற்கு அனுமதி அளித்தனர். தகுந்த மரியாதையுடன் நடத்தினார். நான் ஆங்கில வகுப்பு நடக்கும் போது சென்றேன். உற்றுநோக்கல் பயிற்சியை மேற்கொண்டேன். அரசு பள்ளியில் ஆசிரியர் மற்றும் மாணவர் எவ்வாறு இருப்பர் என்பதை அறிந்து கொண்டேன். மேலும் பலவகையான மாணவர்களைப் பற்றி தெரிந்து கொண்டேன். நான் வகுப்பு எடுத்தேன். மேலும் வகுப்பை கண்காணிப்பதற்கும் சென்றேன்.
Comments
Post a Comment