பாரதி உலா பாரதி உலா பாரத் கல்வியல் கல்லூரி வளாகத்தில் விசுவின் கல்வி அறக்கட்டளை சார்பில் பாரதியின் சிந்தனைகளை இளைய தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் வகையில் புதிய முயற்சி என்னும் பெயரில் பாரதி உலா நடைபெற்றது. இதனை வழிநடத்திச் சென்றவர் இயக்குனர் முத்துராமன் ஆவார். இதன் குறிக்கோள் ஒரு வருடத்திற்கு 15 ஊர்களில் 31 நிகழ்ச்சியை நடத்துவதே ஆகும். அந்த வகையில் இந்த ஆண்டு எமது கல்லூரியில் நான்காவது நிகழ்ச்சியாக நடைபெற்றது. இதில் எங்கள் கல்வி குழுமத்தின் செயலர் அம்மா அவர்கள் சிறப்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக நடிகைகள் பங்கேற்ற எஸ் பி. முத்துராமன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தார். தஞ்சை தாமு அவர்கள் தொகுப்புரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பாட்டு ,கவிதை போட்டிகள் நடைபெற்றது. இதில் எம் கல்லூரி மாணவிகள் பாட்டுப்போட்டியில் சேர்ந்து பரிசினைப் பெற்றார்கள். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ...
Comments
Post a Comment