விளையாட்டு தினம் 22/01/19
விளையாட்டு
போட்டி
எனது கல்வியியல் கல்லூரியில் விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில் குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் பந்தயம் மற்றும் ஆண்களுக்கான 800மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. தில் வெற்றி பெற்ற மாணவர்கள் அருண் கல்வியில் கல்லூரிக்கு சென்று மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டனர்.
இதில் மாநில அளவில் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் எமதுகல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவன் மணியரசன் இரண்டாம் பரிசையும் பெற்றார். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.


Comments
Post a Comment