கைவினைப் பொருட்கள்

கைவினைப் பொருட்கள் கண்காட்சி




       பாரத் கலை மற்றும் அறிவியல் நிர்வாகவியல் கல்லூரியில் கைவினைப் பொருட்கள் ஏற்படுத்தினார்கள். அதில் எங்களுக்கும் ஒரு வாய்ப்பளித்தனர். கல்வியல் கல்லூரி முதல்வர் அம்மா  டாக்டர் சுபத்ரா அவர்கள் எங்களையும் அதில் கலந்து கொள்ள  அனுமதி தந்தார்கள்.


 



            கைவினைப் பொருட்கள் கண்காட்சியை பார்த்து மகிழ்ந்து வந்தோம். அதையொட்டி நான் செயின் வாங்கினேன். எனது தோழி தோடு வாங்கினாள் இதேபோல் எங்கள் மாணவிகள் எல்லோரும்  ஒவ்வொரு பொருட்கள் வாங்கி கைவினைப் பொருட்களை   வாங்கி மகிழ்ந்தோம். அங்கு வந்திருக்கும் பெண்கள் ஒவ்வொருவரும்  ஒவ்வொரு ஊரில் இருந்து வந்தவர்கள். நாமக்கல் வேளாங்கண்ணி கடலூர் போன்ற பல மாவட்டங்களில் இருந்து கைவினைப் பொருட்களை கொண்டு வந்தார்கள். அதை நாங்கள் வாங்கி மகிழ்ந்தோம்.




























































Comments

Popular posts from this blog

பாரதி உலா

பாரதி உலா

ஆசிரியர் தினவிழா