மகளிர் தின விழா..


மகளிர் தினம்



                              


  

           எமது பாரத்  கல்வியியல் கல்லூரியில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு  பாரத் கல்வி   குழுமத்தின் செயலர் அம்மா அவர்கள் மற்றும் அனைத்து துறை பேராசிரியர்களும் அலுவலக பணியாளர்களும் மாணவ மாணவிகளும் கலந்துகொண்டு விழாவை சிறப்பாக கொண்டாடினோம். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கவிஞர் " மனுஷி"  அவர்கள் கலந்துகொண்டு பெண்களைப் பற்றிய சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக நடைபெற்றது. என் கல்லூரி  மாணவிகள் நடன போட்டியில் கலந்துகொண்டு முதல் பரிசினைப்  பெற்றார்கள்.





              இதனை தொடர்ந்து  பல்வேறு கலை நிகழ்ச்சி  பரிசளித்த லும் நடைபெற்றது. உலக மகளிர் தினத்தை எமது பாரத் கல்லூரியில் அனைத்து பேராசிரியர் மற்றும் மாணவ மாணவிகளுடன் கொண்டாடியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தந்தது.
































































































Comments

Popular posts from this blog

பாரதி உலா

பாரதி உலா

ஆசிரியர் தினவிழா