காமராசர் பிறந்த நாள்

காமராசர் பிறந்த நாள் விழா



      பாரத் கல்வியல் கல்லூரி வளாகத்தில் காமராசரின் பிறந்த நாள் விழா  கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு வருடமும் அவரது பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. அதை நினைவு கூறும் வகையில் எமது கல்வியல் கல்லூரி மாணவ மாணவிகள் இணைந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து    வழங்கினார்கள்.







       முதல் நிகழ்வாக வரவேற்புரையை கல்வியல் கல்லூரி பேராசிரியர் திருமதி. ராஜலட்சுமி அவர்கள் சிறப்பாக வழங்கினார். இந்நிகழ்ச்சியை கல்வியல் கல்லூரி பேராசிரியர் திரு. தமிழ்ச்செல்வன் அவர்கள் தொகுத்து வழங்கினார். இதனை தொடர்ந்து எமது கல்வியல் கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவி காவியா தனது கம்பீர பேச்சால் ஒரு கவிதை ஒன்றை வாசித்தார்.     





                                   


      அடுத்த நிகழ்வாக இரண்டாமாண்டு மாணவ மாணவிகள் நாடகம் ஒன்றை அரங்கேற்றினார்கள். இறுதியாக நன்றி உரையை இரண்டாம் ஆண்டு மாணவி அவர்கள் வழங்கினார்.


















































































Comments

Popular posts from this blog

பாரதி உலா

பாரதி உலா

ஆசிரியர் தினவிழா