சுதந்திர தின விழா

சுதந்திர தின விழா 


         சுதந்திர தின விழா  பணி முன் பயிற்சி சென்றுள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் தேசப்பற்றுடன் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.









      சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு பல தலைப்புகளில் பேச்சு கட்டுரை மற்றும் கவிதை போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சுதந்திர தினம் அன்று பல பரிசுகள் வழங்கப்பட்டன.   இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திரு. சேகர் அவர்கள் கலந்து கொண்டார்.




                               
                                      

       முதல் நிகழ்வாக தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து சிறப்பு விருந்தினர் அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார். பிறகு சிறப்பு விருந்தினர் அவர்கள் தனது உரையை ஆற்றினார். இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

















































































Comments

Popular posts from this blog

பாரதி உலா

பாரதி உலா

ஆசிரியர் தினவிழா