Posts

ஹிந்தி வகுப்பு

Image
ஹிந்தி வகுப்பு        இன்று ஹிந்தி கற்றுக்கொடுக்க ஒரு ஆசிரியர் வந்தார்  அவர் ஒரு மணி நேரத்தில் ஹிநிதியே கற்றுக்கொடுத்தார்  அ முதல் அம் வரை உள்ள ஹிந்தி எழுத்தைக் கற்றுக்கொடுத்தார்.                 என் பெயரை நான் ஹிந்தியில் எழுதினேன் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நான் ஹிந்தி கற்றுக்கொள்ள வாய்ப்பாக இருந்தது. 50 ரூபாய் விலைக்கு ஹிந்தி புத்தகத்தை விற்பனை செய்தார். நான் ஒரு புத்தகத்தை வாங்கிக்கொண்டேன்.  .

ஆசிரியர் தினம்...

Image
ஆசிரியர் தின விழா         கல்வியல் கல்லூரி மற்றும் ஆசிரியர் பயிற்சி இரண்டு துறை முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்கள் அனைவரும் இத்துறை மாணவ மாணவிகளும் மிகவும் சிறப்பாக ஆசிரியர் தினத்தை கொண்டாடினோம். பல்வேறு கவிதைகள், பாடல்கள் பேச்சி போன்ற அனைத்தையும் மாணவர்கள் ஆசிரியர் தின விழா பரிசாக பேராசிரியர்களும் வழங்கினார். நான் கவிதை போட்டியில் கலந்து கொண்டேன். பாராட்டும் பெற்றேன் மகிழ்ச்சியாக இருந்தது . பின்பு இனிப்புகள் வழங்கியும் கேக் வெட்டியும் கொண்டாடினோம் இறுதியாக மரக்கன்று மற்றும் பரிசுகள் முதல்வர் மற்றும் பேராசிரியர்களுக்கு வழங்கினோம். கல்லூரி செயலர் அம்மா அவர்களுக்கு மரக்கன்று ஒன்றை இவ்விழா சிறப்பாகவும் நினைவாகவும் வழங்கினோம்                  இன்று வரையிலும் , இனிமேலும்                  நாங்கள் காணும் வெற்றிகளுக்கு                  நா ங்கள் அடையும் புகழ்களுக்கு            ...

சுதந்திர தினம் 15/08/18

Image
சுதந்திர தினம் விழா      சுதந்திர தினம் இன்று நம் பாரத் கல்வியல் கல்லூரியில் கொண்டாடினோம். இவ்விழாவானது நான் கல்லூரி சேர்ந்து முதல் விழா ஆகும் .அதனால் மகிழ்ச்சியாக கலந்துகொண்டேன்.   கல்லூரி செயலர் அம்மா புனிதா கணேசன் அவர்கள் கொடியேற்றினார் அனைத்து துறை முதல்வர்களும் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.       செயலர் அம்மா இந்து மொழி பேசும் புறா கதையை கூறியது அருமையாக இருந்தது. இறுதியாக இனிப்புகள் வழங்கி புகைப்படம் குழுவாக எடுத்துக்கொண்டோம்..