வானொலி நிகழ்ச்சி
வானொலி நிகழ்ச்சி 29.10. 18 இன்று வானொலி நிகழ்ச்சி எங்கள் கல்லூரியில் நடைபெற்றது. இது 11 மணி அளவில் கல்லூரி கலாட்டா என்னும் நேரடி நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள் அனைவரும் பங்கேற்றோம். இந்த நிகழ்ச்சியில் என் தோழி காவியா அன்னை தெரசாவின் சிந்தனையை கூறினாள். நான் ஒரு கவிதை ஒன்றே கூறினேன். பல்வேறு மாணவ மாணவிகள் நேரடியாக பங்கேற்றனர். கல்லூரி கலாட்டா என்னும் நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது. மாணவர்கள் மகிழ்ச்சியாக பங்கேற்றோம்.