இன்பச் சுற்றுலா.
இன்பச் சுற்றுலா எங்கள் பாரத் கல்வியல் கல்லூரி முதல்வர் அம்மா அவர்கள் மற்றும் இருபால் பேராசிரியர் அனைவரும் இன்பச் சுற்றுலா செல்லலாம் என்று திட்டமிட்டு வந்தனர். மூன்று நாள் மட்டும் செல்லலாம் என்று முடிவெடுத்தனர். பாரத் கல்வியில் குழு செயலர் அம்மா திருமதி புனிதா கணேசன் அவர்கள் சுற்றுலாவுக்கு அனுமதி வழங்கியதே தொடர்ந்து இரண்டு நாட்கள் ஊட்டி செல்ல திட்டமிட்டனர். இந்த இன்பச் சுற்றுலா வானது கல்வியல் கல்லூரி முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவ மாணவிகள் கல்விச் சுற்றுலாவிற்கு ஊட்டி சென்றோம். தமிழ்நாட்டில் மிகப்பெரிய மழை சிகரம் தொட்டபெட்டாஆகும். அங்கு தேயிலையே பயன்படுத்தி தேயிலைத்தூள் கலந்து தேநீர் வழங்கப்பட்டது. தேனீர் ஆனது மிகவும் சுவையாக இருந்தது. நான் தேயிலை தூள் வீட்டிற்கு வாங்கி வந்தேன். இறுதியாக மெழுகுவர்த்தி அருங்காட்சியகம் பேய் வீடு போன்ற இடத்திற்கு சென்றோம். அருங்காட்சியகத்தில் மெழுகுவர்த்தியை பயன்படுத்தி நிறைய தலைவர்கள் உ...