தையல் கலை.
தையல் வகுப்பு பாரத் கல்வியல் கல்லூரியில் உள்ள தையல் வகுப்பிற்கு மாணவ-மாணவிகளே அழைத்துச் சென்றனர். அங்கு இரண்டு வகையான தையல் எந்திரங்கள் அதிகமிருந்தன. ஒவ்வொரு இயந்திரத்திலும் மாணவர்கள் அமர்ந்திருந்தன. தையல் ஆசிரியர் தையல் இயந்திரத்தை எவ்வாறு இயக்க வேண்டும் என கற்றுக் கொடுத்தார். தையல் இயந்திரத்தின் வரலாறு மற்றும் அதன் பாகங்கள் மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார். தையல் இயந்திரத்தின் பயன்பாடுகளை மாணவர்களுக்கு விளக்கினார். பாரத் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுபத்ரா அவர்கள் தையல் தொழிலின் முக்கியத்துவத்தையும் அத்தொழில் பெண்களுக்கு எவ்வளவு முக்கியமானவை என்பதையும் விளக்கினார்.